அனைத்திலும் வெற்றி பெற டாடா 86 வயதில் சரிந்த இமயம், கடைசியாக வெளியிட்ட சொந்த பதிவில் அவரின் நம்பிக்கையை பாருங்க..
86 வயதாகும் டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் எளிமையான ரத்தன் டாட்டா உடல்நலக் குறைவால் காலமானார்.இவர், மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.ரத்தன் டாடாவின் மறைவுக்கு பல்வேறு தரப்பு தலைவர்களும் இரங்கல்…