இன்றைய ராசிபலன் (19-02-2023)!
இன்றைய பஞ்சாங்கம் 19-02-2023, மாசி 07, ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 04.19 வரை பின்பு அமாவாசை. திருவோணம் நட்சத்திரம் பகல் 02.44 வரை பின்பு அவிட்டம். அமிர்தயோகம் பகல் 02.44 வரை பின்பு மரணயோகம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள்.…