வீட்டுக்குள் துவைத்த துணியை காயவைத்தால் இவ்வளவு பெரிய ஆபத்தா..உஷாரா இருங்க மக்களே..!
முந்தைய காலங்களில் எல்லாம் வீட்டைச் சுற்றி ஏராளமான இடம் இருந்தது. இப்போதெல்லாம் வீடுகள் பிற இடங்களையும் சேர்த்து வியாபித்துவிட்டது வீட்டுக்கு பின்னால் கொஞ்சம் இடம் இருந்தாலும் அதையும் கட்டி வாடகைக்கு விட்டு விடுகிறார்கள். சிட்டி வாழ்க்கையை கேட்கவே வேண்டாம் வீட்டுக்குள்ளேயே வாசிங்…