பிரபல யூ டி யூ ப் சே ன ல் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்  ஜனனி. ந ரி க் கூ ட் ட ம் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமான ஜனனி தன்னுடைய சினிமா அ ட் ஜ ஸ் ட் மெ ன் ட் குறித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

வெ ல் க ம் கெ ல் ஸ் வேலையை செய்யும் போது சில ஆ டி ச ன் போயிருந்தேன். சத்யா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் ஒ ல் லி யா க இருக்கிறேன் என்ற காரணத்தினால் ஒ து க் கி விட்டனர் என கூறினார் ஜனனி.

மேலும் என் வாழ்க்கையில் பலமுறை ஆ டி ச ன் நடந்து கா ஸ் டி ங் க வு ச் நடந்துள்ளது. எல்லாம் ஓ கே ஆனா பிறகு  தயாரிப்பாளர், நடிகர் இரெண்டு பேருடன் அ ட் ஜ ஸ் ட் மெ ன் ட் இருக்கும் அத பண்ணனும். அதற்கு ஓ கே சொல்லவில்லையென்றல் பணம் தருகிறேன் என ஆ சை கா ட் டி னா ர் க ள்.3 லட்சம் முதல் 15 லட்சம் வரை பே ர ம் பேசினார்கள்.

என்னால் மு டி யா து என கூறியதும் உங்களது தோழிகளை சி பா ரி சு செய்யுங்கள் என கூறினார்கள். மேலும் கே ர வ னி ல் இயக்குனர் ஒருவர்  என் மீது கை போ ட் டா ர். நடிகர் எனக்கு தெரிந்தவர் என்பதால் அவரிடம் சென்று கூறி பி ர ச் னை யை ஏற்படுத்தினேன் என கூறியிருந்தார் ஜனனி.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares