எந்த ஒரு மாட மாளிகை என்றாலும் கூட, அதில் பூச்சி புகுந்து நமக்குத் தொல்லைத்தரும். லைட் வெளிச்சம் கண்டவுடன் மாலை 6 மணி முதல் 8 மணி வரை அதன் ஆட்டம் ஓயாது. காதில் காதில் எறும்பு/வண்டு/ஈ/பூச்சிகள் புகுந்தால் தொல்லை அதிகமாகும். அதை எடுப்பது சுலமல்ல.
சிறு குழந்தைகள், வயதானவர்கள் இருக்கும் வீட்டில் மெத்தையில் கூட அந்த பூச்சிகள் சில நேரம் ஒளிந்துகொண்டு, இரவு விளக்கு ஏற்றும்போது, ஊர்ந்து வந்து நம்மை தொல்லைப்படுத்தும். சில நேரங்களில் உடலில் கடித்து, அரிப்பு, வீக்கம் ஏற்படும்.
காதுக்குள் பூச்சி கொள்வது என்பது ஒரு பெரிய இம்சையாகும். அது உங்களை நிம்மதியாக இருக்கவிடாது. இது வா ழ் க் கை யி ல் ஒரு தடவையாவது அனைவருக்கு நடக்கும் ஒரு விஷயம். பெரு ம் பா லு ம் இ து குழந்தைகளுக்கு தான் நடக்கும்.
காது மிகவும் சென்சிடிவான பகுதி. காதிற்குள் இருக்கும் பகுதிகளை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். இந்த பகுதியில் காதிற்குள் பூச்சி புகுந்துவிட்டால் எப்படி வெளியே எடுப்பது என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
