முதலில் சுபி சுரேஷ் நகைச்சுவை நடிகையாக அறிமுகமானார். மலையாள திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் சுபி சுரேஷ். இவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்று அதன் பின்னரே மிகவும் பிரபலம் ஆனவர். மேலும் காமெடி கலந்து இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் விதம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உருவானது.
அந்த வகையில் சுபி சுரேஷ் சின்னத்திரையில் முதல் முதலில் தொகுத்து வழங்கியது ‘சினிமாலா’ என்கிற நிகழ்ச்சி தான். ஏசியாநெட் சேனலில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி மூலமே அவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இதனைத் தொடர்ந்து தனது க டி ன உழைப்பினால் படிப்படியாக முன்னேறி தற்போது மலையாள திரையுலகில் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த சுபி சுரேஷ், தற்போது தி டீ ரெ ன ம ர ண ம் அடைந்து இருப்பது திரையுலகில் பே ர தி ர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில் கல்லீரல் பா தி ப் பால் அ வ திப்பட்டு வந்த இவர் கடந்த சில தினங்களாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சி கி ச் சை ப ல னி ன்றி உ யி ரி ழ ந் துள்ளார். இவரின் ம றை வு மலையாள திரையுலகினர் மத்தியில் பெ ரும் சோ க த் தை ஏற்படுத்தி உள்ளது.
இவரின் ம றை வுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இ ர ங் கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் கடந்த சில தினங்களாகவே தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல ம ர ண ங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மலையாள நடிகை சுபி சுரேஷும் ம ர ண ம டைந்திருப்பது திரையுலகையே அ தி ர் ச் சியில் ஆ ழ் த்தி உள்ளது.