ந டிகை நயன்தாரா தனது நீண்ட நாள் கா த ல ரா ன இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் வெகு வி ம ர் சை யா க திருமணம் செய்து கணவனாக ஏற்றுக்கொண்டார். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்து ஹ னி மூ ன் சென்று திரும்பினார் இருவரும்.
இந்நிலையில் சமீபத்தில் இரண்டாவது ஹ னி மூ னா க ஸ்பெயின் சென்றுள்ளனர் த ம்ப தி யி ன ர். இந்த ஸ்பெயின் சுற்றுலா பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி திருமண பரிசாக ஏற்பாடு செய்து கொடுத்ததாக விக்னேஷ் சிவன் தனது இ ன் ஸ் டா கி ரா ம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
பார்சிலோனிய நகரத்தில் ஷா ப் பி ங், ச ர் ச் முன் நின்று ரொமான்ஸ் என பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். அந்த வகையில் தற்போது லி ப் கி ஸ் செய்யும் சுவர் விளம்பரத்தின் முன் நின்று இருவரும் பி ளை யி ங் கி ஸ் செய்யும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
இதனை பார்த்த இளசுகள் ப் ப் பா… இப்படியொரு மு த் த மா…? STR தோ த் து ரு வா ரு போல… என சுவர் விளம்பரத்தை குறித்து க மெ ண் டு க ளி ல் வ ர் ணி த் து வருகிறார்கள்.