உங் க ளுக்கு தூங் கி எழுந்த பின்னர் , கை கால் மறுத்து போதல் , முதுகு வலி, மூட்டு வ லி இது போல பிரச்சனை இருக்கா ? அப்போ கண்டிப்பா இந்த வீடியோ பதிவு உங் களுக்கு தான் . நரம்பு இழுத்தல், கை கால் மறுத்து போதல், பிரச்சனை க ளுக் கு இந்த தமிழ் மருத்துவ முறை ஒரு நல்ல தீர்வை கட்டாயம் குடுக்கும்

கீழ இருக்க செ ய் முறை வீடியோ பாருங்க – அதன்படி செய்து குடித்து வந்தால் பிரச்சனைக்கு நிரந்த ர தீர்வு கிடைக்கும் .கசகசா , ஆங்கிலத்தில் பாப்பி சீட்ஸ் எனப்படும் பொரு ள் , மளி கை கடைகளில் கிடைக்கும் . இதை வீடியோவில் சொல்லியவாறு பாலில் சேர்த்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்

இ ங்க பகி ரப்பட்ட வீடியோ பார் த்தீ ங்களா ?? உங்களுக்கு பிடிச்சிருக்கு பயனுள்ளதா இ ரு க் கும் னு நம் புகி றோ ம். இந்த பக்கத்தில் தினமும் தமிழ் மருத்துவ குறிப்புகள், ஆயுர்வேத மற்றும் , எளிய வீட்டு மருத்துவம், சித்த மருத்துவ குறிப்புகள் தினசரி ஷேர் செய்வோம்.

எப்படி உங்க வீட்டில் இருக்க பொருட்களை வைத்தே உங்க உடலில் உள்ள பல விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை இந்த பக்கத்தில் உள்ள வீடியோவில் பார்க்கலாம் . அன்றாடம் உங்களுக்கு உதவும் பயனுள்ள கு றி ப் பு க ள், சமையல் டிப்ஸ் . பொழுது போக்கு வீடியோ , இணையத்தில் வை ரல் ஆ கு ம் செய்தி க ள் அனை த்து ம் நம் ம த மி ழ் மொ ழி யி ல் ப டி க் க லா ம்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares