விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலை பெண்கள் அதிகம் விரும்பி பார்க்கின்றன. ஒரு பெண் குடும்பத்தில் எவளோ கஷ்டப்படுகிறாள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது.
இந்த சீரியலில் நடிக்கும் கோபி 25 வருட தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு தனது கல்லூரி காதலியை திருமணம் செய்துக்கொள்கிறார். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த சீரியலில் பாக்கியாவிடம் சிடு சிடுனு இருக்கும் கோபியின் நிஜ மனைவியை பார்த்துள்ளீர்களா இதோ அவர் மனைவியின் புகைப்படம்…