ந டிகை நயன்தாரா தனது நீண்ட நாள் கா த ல ரா ன விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் பி ர மா ண் ட மா க திருமணம் செய்து கணவனாக ஏற்றுக்கொண்டார். திருமணம் முடிந்த கை யோ டு தாய்லாந்துக்கு ஹ னி மூ ன் சென்று திரும்பினார்.
பின்னர் நயன்தாரா பா லி வு ட் பட சூ ட் டி ங் கி ல் பி ஸி யா க, விக்னேஷ் சிவன் செ ஸ் ஒ லி ம் பி யா ட் நிகழ்ச்சிகளை இயக்குவதில் பி ஸி யா னா ர். செ ஸ் ஒ லி ம் பி யா ட் முடிந்த நிலையில் நயந்தாராவை ஸ்பெயின் சுற்றுலாவுக்கு கூ ட் டி சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற ஜோடி நெ ரு க் க மா க இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அப்படியிருக்கையில் இந்த சுற்றுலா ஏற்பாடு செய்ததே பிரபல தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி தானம்.
திருமண பரிசாக இந்த ட் ரி ப் பை ஏற்பாடு செய்து கொடுத்ததாக தகவல். ஏற்கனவே பல நாடுகள் சென்று பழக்கமானதால் இந்த சுற்றுலாவை திவ்யதர்ஷினி ஏற்பாடு செய்து கொடுத்ததாக விக்னேஷ் சிவன் நயன்தாரா ப டு த் த ப டி உள்ள விடியோவை பதிவிட்டு அதில் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram