தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90ஸ்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை பானுப்பிரியா. இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் 100க்கும் மேற்ப்பட்ட திரைப்பங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் நடனத்திலும் சிறந்து விளங்கினார். இவர் கடந்த 1998ம் ஆண்டு ஆதர்ஷ் கௌசல் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அபிநயா என்ற ஒரு மகள் உள்ளார்.
இவர் தமிழில் கடைசியாக கடைக்குட்டி சிங்கம் அசோக்செல்வன் நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. இவருக்கு நினைவாற்றல் குறைந்து விட்டதாக சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை பாருங்க…