ச.ற்.று.முன் பிரபல இயக்குனருமான டி.பி. கஜேந்திரன் தீ டிர் மர ணம் .. இவரது மர ணத் தை கேட்டு .அ.தி.ர் ச்சியி ல் ர சிகர்களும் திரையுலகமும் ..!!
தமிழ் சினிமாவில் திருமலை, தேவதையை கண்டேன் ,பிதாமகன், வில்லு ,உள்ளிட்ட படங்களில் காமெடியான கதா பத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் டி .பி கஜேந்திரன்.நடிகராக மட்டுமின்றி இவர் ஏங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குனர் கே. விஸ்வநாத், பின்னணி பாடகி வாணி ஜெயராம் என அடுத்தடுத்த திரையுலகிற்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மரண செய்திகள் வருகின்றன.ஏராளமான திரைப்படங்களி ல் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதய அ று வை சி கி ச்சை செய்யப்பட்ட நிலையில், வீட்டில் இருந்தபடி ஓய்வெடுத்து வந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வகுப்புத் தோழரான டி.பி.கஜேந்திரனை, ஸ்டாலினும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து சென்றார்.இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் டி.பி.கஜேந்திரன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 68. நேற்று பாடகி வாணி ஜெயராம் உ யி ரி ழந்த நிலையில், இன்று இயக்குனர் டி.பி.கஜேந்திரன் கா ல மா னது தமிழ் திரையுலகை சோ கத் தில் ஆ ழ் த்தி யுள் ளது.
இந்நிலையில், ரசிகர்களுக்கு அடுத்த ஷாக்கிங் செய்தியாக பிரபல நடிகரும், இயக்குனருமான டி.பி. கஜேந்திரன் வயது மூப்பு காரணமாக உட ல் நலக் குறை வு ஏற்பட்டு இன்று ம ரண ம டைந்து ள்ளார்.வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், மிடில் கிளாஸ் மாதவன், பட்ஜெட் பத்மநாதன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய டி.பி. கஜேந்திரனின் பலருக்கும் அ திர் ச் சி யை கொடுத்துள்ளது.