கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகில் சக்கரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் தான் சந்திரன் இவர் அங்குல பள்ளியில் பூங்கா பராமரிப்பாளராக பகுதி நேரமகா வேலை செய்து வந்தார் பூந்தொட்டி தொழிற்சாலையில் மிக குறைவான சம்பளத்தில் வேலை செய்து வந்தார் பகுதி நேரமகா மற்றும் குறைவான.

சம்பளத்தில் வேற ஒரு சம்பளத்தில் வேலை செய்து வந்துள்ளார் அந்த வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார் அதே தெருவை சேர்ந்தவங்க தான் ஸ்மிஜாக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன அந்த 2 குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகும் அதற்க்காக ரோடோரத்தில் ஒரு லாடிரி கடையும் வைத்தார்..

அந்த லாடிரி கடையில் இருந்து வருமானத்தை வைத்துக்கொண்டு தனது இரு குழந்தைகளுக்கும் வைத்திய செலவையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் பார்த்துக்கொண்டார் இந்த பெண் போட்டுருக்கும் கடையில் அனைவரும் வாங்கி செல்வார்கள் அந்த கடையில் தான் சந்திரன் என்பவரும் வாங்கி சென்றுளார்.

வீடியோ சம்பந்தமான குறைகள் இருந்தால் வீடியோ ஓனரிடம் தெரிவித்துக்கொள்ளவும்.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares