அட கடவுளே ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய 90ஸ் நடிகர் கரண் .. அவரின் தற்போ தைய நிலைமை என்னவென்று தெரியுமா ?? இதோ ..!!
பிரபல முன்னணி நடிகர் கரண் தென்னிந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை சிறுவயதிலிருந்தே தொடங்கியவர், இவர் மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இன மற்றும்குயிலினே தேடி போன்றவை பெரும் வெற்றி பெற்றவை. கமல்ஹாசனின் நம்மவர்
மலையாள திரை உலகில் 1972 ஆம் ஆண்டு ‘அச்சனும் பாப்பையும்’ என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கரண். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவரின் உண்மையான பெயர் ரகு. இந்த பெயரில் தான் பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்தார்.
குறிப்பாக, ராஜஹம்சம், பிரயாணம், சுவாமி ஐயப்பா ஆகிய படங்களில் நடித்ததற்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான, கேரள ஸ்டேட் பிலிம் விருதை பெற்றார். இவர் சுமார் 30க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்கொக்கி திரைப்படம் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
அதன் பின் கருப்பசாமி குத்தகைதாரர், காத்தவராயன் போன்ற படங்களிலும் கதாநாயகனாக தொடர்ந்தார்.பின்னர் தமிழில் நம்மவர், என்கிற படத்திலும் கமலஹாசனுக்கு மாணவனாக நடித்திருந்தார்.
இதோ இணையத்தில் வெளியானதை நீங்களே பாருங்க .
இந்த வீடியோவில் ஏதும் குறைகள் இருந்தால் வீடியோ ஓனரிடம் தெரிய படுத்தவும்