10 வது மாடில இருந்து கீ ழே விழு ந்தும் ரத் தம் வரல ?? டான்ஸ் மாஸ்டர் ரமேஷ் பற்றி முதல் மனைவி சொன்ன அ திர் ச்சி பின்னணி !! பேர திர்ச்சி யி ல் ரசிகர்கள் ..!!
சென்னை மூர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த டான்சர் ரமேஷ்க்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். சென்னை மூர் மார்க்கெட் பகுதியில் இவரது முதல் மனைவியும், புளியந்தோப்பு பகுதியில் உள்ள கே.பி. பார்க் அரசு குடியிருப்பு பகுதியில் இவரது இரண்டாவது மனைவியும் வசித்து வருகின்றனர். இரண்டு வீடுகளிலும் மாறி மாறி டான்சர் ரமேஷ் வசித்து வந்தார்.
இவர் டிக்டாக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மைக்கேல் ஜாக்சன் ஸ்டைல் நடனம் மூலம் பிரபலமானார்.ரமேஷ் சமூக வலைத்தளம் மட்டுமின்றி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும் ரமேஷ் நடித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.
ரமேஷ் சமூக வலைத்தளம் மட்டுமின்றி, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சமீபத்தில் வெளியான துணிவு படத்திலும் ரமேஷ் நடித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.
சம்பவம் நடந்த அன்றைய தினம் எப்போதும் போல பால் வாங்கி வந்து வீட்டில் உட்கார்ந்து இருந்தோம் அப்பொழுது அவர் தனக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்று சொல்லி, என்னுடன் ச ண் டை போட்டார்.மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள விடியோவை பார்க்கவும் .ஏதும் கு றை கள் இருந்தால் வீடியோ ஓனரிடம் தெரியப்படுத்தவும் .