ந டிகை சுகன்யா இவர் பு து நெ ல் லு பு து நா த் து படத்தின் மூலம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். முதல் படமே நல்ல வரவேற்பை பெற அடுத்து விஜயகாந்துடன் சின்ன க வு ண் ட ர் படத்தில் விஜயகாந்துக்கு ஜோ டி யா க நடித்திருந்தார்.

மேலும் 90 களில் முன்னணி நடிகர்களுடன்  நடித்து முன்னனி ந டிகையாக திகழ்ந்தவர் ந டிகை சுகன்யா. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஸ்ரீதர் ராஜகோபால் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு சுகன்யா சில தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார்.

ஆனால் அவர் கணவருக்கு சுகன்யா நடிப்பது பி டி க் க வி ல் லை. மேலும் ப ட ப் பி டி ப் பு தளங்களில் என்னென்ன நடக்கும் என்பது போல மோ ச மா ன வா ர் த் தை க ளை சுகன்யாவிடம் கூறியுள்ளார். இதனாலேயே இவரது வி வா க ர த் து நடந்துள்ளது.

அமேரிக்காவில் திருமணமாகி செ ட் டி லா ன சுகன்யா சென்னையில் வி வா க ர த் து க் கு  கோ ர எப்படி முடியும் என அவரது கணவர் சுகன்யா வி வா க ர த் து வ ழ க் கை த ள் ளு ப டி செய்ய வேண்டும் என சென்னை நீ தி ம ன் ற த் தி ல் ம னு ஒன்றை கொடுத்திருந்தார்.

ஆனால் சென்னை நீ தி ம ன் ற ம் சுகன்யா சென்னையை சேர்ந்தவர் அவர் இந்திய ச ட் ட ப் ப டி வி வா க ர த் து வ ழ க் கு தொ டு க் க உரிமையுண்டு என அவருடைய ம னு வை த ள் ளு ப டி செய்து சுகன்யா வ ழ க் கை ஏற்று வி வா க ர த் து ம் கொடுத்தது.

Copyright tamizhakam.com  

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares