அட கடவுளே சி கி ச்சை க்கு பிறகு நடிகை சமந்தாவின் முகம் மாறி விட் டதா ?? அவரே வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து கடும் அ திர் ச் சி யில் ரசிகர்கள் ..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகை சமந்தா. இவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைத்னயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நாம் அறிந்த ஒன்று. இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்பொழுது பிரி ந் து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோ யி னா ல் நடிகை சமந்தா பா தி க் கப் ப ட்டு அதற்காகவே வெளிநாட்டில் சி கி ச் சை பெற்று வருகிறார். இந்த நோ யி ன் சி கி ச் சை க் காக நடிகை சமந்தா தென்கொரியாவிற்கு சென்று சி கி ச் சை பெற்று வந்தார் என்றும் இணையத்தில் தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து நடிகை சமந்தாவின் உ ட ல் நி லை குறித்து ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர் . தற்பொழுது நடிகை சமந்தா சி கி ச் சை முடிந்து நாடு திரும்பியுள்ளார்.இதை தொடர்ந்து குஷி எனும் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி
பாலிவுட்டிலும் சில படங்களில் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. நோயில் இருந்து மீண்டு வந்த சமந்தா பழைபடி தொடர்ந்து புகைப்படங்கள் மட்டுமே வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.அந்த வகையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், ‘அரிய வகை நோ யா ல் பா திக் கப்ப ட்ட நடிகை சமந்தாவின் முகம் மாறிவிட்டதா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதோ சமூக இணையதளத்தில் வெளியான அந்த புகைப்படம்.