அடடே நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவி இந்த பிரபல நடிகரின் மகளா ?? அட இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே .. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் ஒரு கிரிக்கெட் வீரர். எந்த ஒரு நடிப்பு பயிற்சி இல்லாமல் தற்போது சிறந்த முன்னணி நடிகராக வலம் வருகிறார் . இவர் வெண்ணிலா கபடி குழு, ராட்சசன், இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி போன்ற பல சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கதாநாயகன், சிலுக்குவார் பட்டி சிங்கம் போன்ற படங்களை தயாரித்தும் உள்ளார், இவருடைய நடிப்பில் இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் FIR இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து சமீபத்தில் கட்டா குஷ்தி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் நாள் என்று நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியுடன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது .இதை தொடர்ந்து தற்பொழுது நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவி குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் 2010ல் ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இதை தொடர்ந்து ஒரு சில காரணங்களால் இருவரும் 2018 இல் விவாகரத்து பெற்றனர். நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவி ரஜினி பிரபல நடிகரான நடராஜன் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் விஷ்ணு விஷாலின் முதல் மனைவியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படம்..

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares