அட கடவுளே பிரபல நடிகை உ டல்ந லக் கு றைவு ஏற்பட்டு மரு த்து வ ம னையில் அனுமதி .. இதோ அவரே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து சோ கத் தில் ஆழ்ந்த ரசிகர்கள் ..!!!

பிரபல நடிகை இலியானா பெரும்பாலும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள ஒரு தென்-இந்திய நடிகை ஆவர். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார். வடிவழகியாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த இலியானா தேவதாசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானார்.

2006 ஆம் ஆண்டு கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இவர் பின்பு பெரிதாக தமிழ் படங்களில் நாட்டம் செலுத்தவில்லை இருந்தும் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.தமிழ், தெலுங்கு சினிமாவில் கேடி என்ற படம் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா டி குரூஸ்.

பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்துவந்த இவர் 2012ம் ஆண்டு விஜய்யின் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.எப்போதும் இவர் இன்ஸ்டாவில் ஆக்டீவாக புகைப்படங்கள் பதிவிட்ட வண்ணம் இருப்பார்.

தற்போது இவர் கையி ல் ஊ சி கு த்தி யபடி புகைப்படம் வெளியிட்டார், ம ரு த் து வர் கள் பரி ந்து ரையில் ஐவி திர வம் மூ ல ம் சி கி ச் சை பெற்றதாக கூறியுள்ளார். மூன்று ஐவி தி ர வ பாட்டில்கள் ஏற்றப்பட்டதாக இலியானா கூறியுள்ளார்,

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares