என்னாது ,, பிரபல முன்னணி தமிழ் நடிகரின் மகளுடன் காதலில் நாக சைதன்யா ?? அந்த நடிகை யாரென்று தெரியுமா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

பிரபல முன்னணி நடிகர் நாக சைதன்யா அக்கினேனி இவர் ஒரு தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்பட நடிகர் அக்கினேனி நாகார்ஜுனா வின் மகன் ஆவார். இவர் 2009ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து 100% லவ், மனம், ஆடோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களிலேயே வி வா கர த் து பெற்று பி ரி ந் து விட்டனர். அவர்கள் என்ன காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பது பற்றி வெளிப்படையாக பேசவில்லை. அதனால் பல கிசுகிசுக்களை உலா வர தொடங்கின.நாக சைதன்யா ஒரு பிரபல நடிகை உடன் தற்போது காதலில் இருக்கிறார் என்று கூட செய்தி பரவியது எல்லோருக்கும் நினைவிருக்கும்.

சமந்தாவை காதலித்து திருமணம் செய்யும் முன்பு நாக சைதன்யா நடிகர் கமல் மகளான ஸ்ருதிஹாசனை காதலித்துவந்ததாக அப்போது கி சுகி சுக் க ப்ப ட் டது. ஆனால் அவர்கள் சில வருட காதலுக்கு பிறகு சமரசமாக பி ரி ந் து வி ட் டார் கள் என்றும் கூறப்படுகிறது.ஸ்ருதி தற்போது சாந்தனு ஹசாரிகா என்பவருடன் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares