அடேங்கப்பா இளம் நடிகைகளுக்கு போட்டியாக இருக்கும் Ajith-தின் வீரம் பட குழந்தை !! த அட நன்றாகவே வளர்ந்துவிட்டாரே !! இதோ வை ர லாகும் புகைப்படம் ..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியானது வண்ணம் பல நிகழ்ச்சிகளை உருவாகி வருகிறது அந்த வகையில் தற்போது டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சின்னத்திரையில் நடிகைகளும் தங்களுடைய குழந்தைகளுடன் கலந்து கொண்டு வெற்றி பெற்று வருகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த ப்ரோமோ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவர் தல அஜித் நடிப்பில் வெளியான வீரம் என்ற திரைப்படத்தில் கூட குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து சர்க்கார், ஸ்ட்ராபெர்ரி, போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர். நமது நடிகைக்கு தற்போது 13 வயது ஆகிறது இந்நிலையில் தன்னுடைய அம்மாவுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நமது நடிகையின் இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இவ்வாறு வெளியிட்ட அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தல படத்தில் குழந்தை போல இருந்த குழந்தை நட்சத்திரமாக இது என பலரும் ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த புகைப்படம் இருந்தன.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares