இந்த புகைப்படத்தில் க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரியுமா ?? இதோ புகைப்படத்தை பார்த்தால் தெரி ஞ்ச அ திர் ச்சி ஆயிடுவீங்க..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘துணிவு’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலில் பல கோடிகளை தாண்டி சாதனையும் படைத்தது வருகிறது.இவர் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியுள்ளது. தற்பொழுது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்
நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித் ரசிகர்களால் ஏகே என்று கொண்டாடப்படுகிறார். நடிகர் அஜித் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது திரைபிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்.அந்த வகையில் தற்போது டாப் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை தற்போது தமிழ் சினிமாவையே தனது கைக்குள் வைத்திருக்கும் டாப் நட்சத்திரங்களில் ஒருவர் ஆவார்.ஆம், இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை, நடிகர் அஜித் தான். ஆம், ரசிகர்களால் ஏகே என்று கொண்டாடப்பட்டு வரும் நடிகர் அஜித் குமாரின் சிறு வயது புகைப்படம் தான் இது.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது திரைபிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த புகைப்படங்களை பகிர்ந்து இவர்கள் யார் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. அதேபோல தற்பொழுது நடிகர் அஜித்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.