அட நடிகை அம்பிகாவின் இந்த பிரபலமா ?? அடடே இத்தனை நாளா இது தெரியாமல் போச்சே.. இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!!

தமிழ் சினிமாவில் 1980களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அம்பிகா. இவர் அந்த காலகட்டத்தில் இருந்த அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தையும் பிடித்துள்ளார். இன்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்துக் கொண்டு வருகிறார். கேரளாவில் பிறந்த இவர் தனது 14 வயதில் மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.

இதை தொடர்ந்து 1979 இல் வெளியான ”சக்காளத்தி” என்னும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவரது தங்கை ராதாவும் ஒரு நடிகை என்பது நம் அனைவருக்கும் தெரியும் .இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலமொழி படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ”நாயகி” தொடரில் நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் 1988 ஷினு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை அம்பிகாவுக்கு ராம் கேஷவ் ரிஷி கேஷவ் என்று இரண்டு மகன்கள் உள்ளனர். 1998ல் கணவரை கணவரை விவாகரத்து செய்து விட்டார் நடிகை அம்பிகா. நடிகை அம்பிகாவிற்கு இரண்டு திருமணங்கள் நடந்தது. ஆனால் இரண்டுமே விவாகரத்தில் தான் முடிந்துள்ளது. இந்நிலையில் நடிகை அம்பிகா தனது மகனுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்….

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares