அட அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தையா இது ?? தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா ?? இதோ வை ர லாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 1996ல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் ‘அவ்வை சண்முகி’. இத்திரைப்படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக மீனா, ஜெமினி கணேசன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படம் இப்பொழுது ஒளிபரப்பு செய்தால் கூட அதை பார்க்க பல ரசிகர்கள் கூட்டம் காத்திருக்கின்றனர்.

அந்த அளவுக்கு இந்த படம் மிகப் பிரபலம். இப்படத்தின் பாடல்களும் மிகப் பிரபலம் தான். நடிகர் கமலஹாசன் இரட்டை வேடத்தில் அசத்தியிருப்பார். இத்திரைப்படத்தில் நடிகை மீனா கமலை பிரிந்து அப்பா வீட்டில் வந்து தங்கி இருப்பார். அப்பொழுது அவரை சமாதானப்படுத்த அவர்களின் வீட்டுக்கு அவ்வை சண்முகியாக செல்வார் நடிகர் கமலஹாசன்.

இத்திரைப்படத்தில் நடிகர் கமலஹாசன் மீனாவுக்கு மகளாக Annie என்ற குழந்தை நடித்திருக்கும். இந்நிலையில் இக்குழந்தையின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தை தற்பொழுது வளர்ந்து இளம் மங்கையாக மாறிவிட்டது.

திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இந்த குழந்தை மளமளவென்று வளர்ந்து அழகு கன்னியாக ஜொலிக்கிறது. இவரைப் பற்றிய தகவல்களும் இணையத்தில் வெளியாகி உள்ளது. Annie சென்னையில் நிறுவனம் ஒன்றே நடத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. தற்பொழுது இவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வை ரலாகி வருகின்றது.

இதோ இணையத்தில் வெளியாகி வை ரலாகி வரும் அவரின் புகைப்படங்கள்…..

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares