அட கடவுளே தி டீ ரென காலில் கட்டுடன் வீட்டில் நடிகை குஷ்பு !! அப்படி என்ன தான் என்ன ஆனது ?? இதோ அவரே வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து சோக த்தில் ஆ ழ்ந் த ரசிகர்கள் ..!!

90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களையும் தன்னுடைய கொழுக் முழுக் தேகத்தால் கட்டி போட்டார். குடும்பபாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமின்றி ,மாடர்ன், கிளாமர், ரொமான்டிக் கதாபாத்திரங்களிளும் பின்னி பெடல் எடுத்தார்.தமிழ், தெலுங்கு. ஹிந்தி என பல மொழிகளில் நடித்துவந்த இவர் மார்க்கெட்

குறைந்ததும் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள், அவரது மகளின் 20வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்.தற்போது சீரியல்களின் நாயகியாகவும் சினிமாவில் குணசத்திரவேடத்திலும் நடித்து வரும் குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சிஅவர்களை திருமணம் செய்து செட்டில்

ஆனார். இவர்கள் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக ஜொலிக்கிறார்கள். இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.இவர் இறுதியாக வாரிசு திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் தனது மகளின் 20வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருந்தார். எப்பொழுதும் பிஸியாக சினிமா மற்றும் அ ரசி யல் என இருக்கும் நடிகை குஷ்பூ தற்பொழுது தனது

காலில் கட்டுடன் இணையத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.மேலும் அவர் அந்த பதிவில், ‘உங்கள் அன்றாட வழக்கத்தை சீர்குலைத்து, ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும் போது, ​​ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனது பயணம் நிற்காமல் தொடரும், சாதிக்கும்வரை நி று த்த மாட்டேன்’ என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு என்ன ஆச்சு?’ என்று கமெண்ட்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வை ர லாகும் பதிவை நீங்களே பாருங்க ..

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares