சற்றுமுன் பிரபல முன்னணி பிரபலம் தி டீர் மர ணம் .. க த றும் குடும்பத்தினர் .. சோ கத்தி ல் வா டும் ரசிகர்களும் திரையுலகமும் ..!!!

இன்றைய சினிமாவில் டப்பிங் ஆர்டிஸ்ட் என்பவர்கள் மிக அதிகமாக உள்ளனர். இவர்களின் பங்கு திரை உலகில் மிக முக்கியமானது. அப்படி தெலுங்கு சினிமாவின் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் வலம் வந்தவர் தான் ஸ்ரீனிவாச மூர்த்தி . இவர் 90 ல் வெளியான ஓகே ஒக்கடு என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார்.இதை தொடர்ந்து அவர்

தமிழின் முன்னணி நடிகர்களான விக்ரம், அஜித் குமார், சூர்யா என பலரது திரைப்படங்களுக்கும் தெலுங்கில் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் மோகன்லால், ஷாருக்கான் ,சூர்யா, ஜெயராம், மாதவன் போன்ற பல பிரபலங்களின் படங்களுக்கும் பல மொழிகளில் டப்பிங் செய்துள்ளார்.இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் குரலுக்கு டப்பிங் செய்துள்ள

இவரின் தி டீ ர் ம ர ண ம் அடைந்த செய்தி திரையுலகில் பே ர தி ர் ச் சி யை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது டப்பிங் ஆர்டிஸ்ட் ஆன சீனிவாச மூர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் ம ர ண ம் அடைந்துள்ளார்.இவரது தி டீ ர் ம ர ண செய்தி திரையுலகையே சோ க த் தி ல் ஆ ழ் த் தி யுள்ளது . இதை தொடர்ந்து இவரின் ம ர ண த்தை அறிந்த பல முன்னணி பிரபலங்கள் தங்களது ஆ ழ் ந் த இ ர ங் கலை தெரிவித்து வருகின்றனர்.

இதோ சமூக இணையத்தில் வை ர லா கும் பதிவு உள்ளே ..

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares