என்னாது ,, விக்ரமனுக்கு விலை உயர்ந்த கார் பரிசு கொடுக்கிறாரா கமல் ?? இதோ என்னவென்று நீங்களே பார்த்தால் அ தி ர்ச்சி ஆகிடுவீங்க ..!!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமனுக்கு இரண்டாவது இடமே கிடைத்தது. இதனால் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்த நிலையில்

இந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்ரமனுக்கு இரண்டாவது இடமே கிடைத்தது. இதனால் அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியாளர்களாக விக்ரமன், ஷிவின் மற்றும் அசீம் இருந்த நிலையில், அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கு 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, கார் மற்றும் பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. என்னாது படத்துக்கு தான் Success meet வைப்பாங்க . இப்போ பிக்பாஸ் கூட வைக்குறாங்களா .. அதுவும் கமல் விக்ரமனுக்கு கார் குட பரிசா தரங்களா . என்ற தகவல் வெளியாகின்றன . விக்ரமன் என்றால் கமலுக்கு பிடிக்கும் . பிக்பாஸ் வீட்டிலே அவர் அறம் என்று பேசியவர் .

பிக்பாஸ் வீட்டில் Success meet எப்படி நடக்கும் என்று தெரியுமா ?? இதோ இது குறித்த விடியோவை நீங்களே பாருங்க . இது சம்பந்தமான வீடியோ-யில் சந்தேகம் இருந்தால் ஓனரிடம் தெரிவிக்கவும் .

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares