அட கடவுளே நடிகை பானுபிரியா வாழ்க்கை-யில் இப்படி மாறிடுச்சா ?? இணையத்தில் முதல் முறையாக வெளியான இவரின் சில புகைப்படங்களை பார்த்து க டும் அதிர் ச் சியான ரசிகர்கள் ..!!

பிரபல முன்னணி நடிகையான பானுப்ரியா ஒரு இந்திய நடிகை.பானுப்ரியா ஒரு இந்திய நடிகை. இவர் 1980 முதல் – 1993 வரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர் 1990-களில் சில இந்தித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா.

அமரிக்காவைச் சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர்.80 களில் பிரபலமான நடிகைகளில் நடிகை பானுபிரியாவும் ஒருவர். 1966 ஆம் வருஷம் இவங்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரி என்ற இடத்துல பிறந்தாங்க. அதுக்கப்புறம் இளமை பருவம் முதல் சென்னையில் வசித்து வந்தார்.

தெலுங்கில் 55 திரைப்படமும், தமிழில் 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும், ஹிந்தி 14 மலையாள மற்றும் கன்னட திரைப்படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார்.இவர் முதன் முதலாக 8 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது மெல்ல பேசுங்கள் படத்தில் நடித்தார்.நடிகை பானுப்ரியா சினிமாவில் மட்டுமல்லாமல் நடனத்திலும் மிகச் சிறப்பாக விளங்கினார்.இதனால் பரதநாட்டியத்தில் நல்ல பயிற்சி பெற்ற சிறந்த பரத கலைஞரும் கூட.இவர் தென்றல் தொடாத மலர், ஆராரோ ஆரிராரோ,

சிறையில் பூத்த சின்ன மலர், புது, காவியத்தலைவன் மனிதன், கோபுர வாசலிலே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கியதால் இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் நடனமாடும் கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார்.90 ஸ் ஸ்டார்களான ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பானுப்ரியா நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் பிசியாக இருந்த பானுபிரியா திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார்.அமரிக்காவைச்

சேர்ந்த விருதுபெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை பானுப்ரியா திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆனார்.இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.இந்த நிலையில் 2005 இல் தனது கணவரை கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு சென்னைக்கு வந்துவிட்டார்.இதற்கிடையில் கௌஷல் மாரடைப்பால் 2018 இல் இறந்தார்.தற்போது பானுப்ரியா அம்மா போன்ற குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது மகளுடன் சென்னையில் வசித்து வருகிறார் பானுபிரியா.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares