டிக்டாக் மற்றும் சமூக வலைதளம் மூலம் பிரபலம் அடைந்தவர் டான்சர் ரமேஷ். இவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். தொலைகாட்சி நிகழ்ச்சி மட்டுமின்றி தமிழ் திரைப்படங்களிலும் நடனம் ஆடி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற அஜித்-இன் துணிவு படத்தில் நடனம் ஆடி இருக்கிறார். முன்னதாக தமிழ் சினிமா திரைப்படங்களில் நடனம் ஆடி வந்த டான்சர் ரமேஷ், ரஜினிகாந்த் உடனும் திரையில் நடனம் ஆடி இருக்கிறார். இது தவிர ரஜினி காந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெ யிலர் படத்திலும் நடனம் ஆடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், டான்சர் ரமேஷ் சென்னை புளியந்தோப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பத்தா வது மா டியில் இரு ந்து கீழே கு தித்து த ற்கொ லை செய்துகொண்டார். இந்த சம் பவ ம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.இதில் மர்மம் இருக்கலாமா என ரசிகர்கள் க வலை..
courtesy:www.maalaimalar.com