கோ லி வு ட் சினிமாவின் லே டி சூ ப் ப ர் ஸ் டா ர் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ந டிகை நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் ஏற்பட்ட 6 வருட காதலை கடந்த ஜூன் மாதம் பி ர ம் மா ண் ட திருமணம் செய்து கணவன் மனைவியாக மாறினார்கள்.

திருமணம் மு டி ந் த கையோடு கொச்சி சென்று மாமியாரை பார்த்து விட்டு தாய்லாந்து ஹா னி மூ னு க் கு நயன்தாராவை கூட்டி சென்றார் விக்னேஷ் சிவன், அவ்வப்போது அங்கு நயன்தாராவுடன் நெ ரு க் க மா க இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ப ச ங் க ளை வெ று ப் பே த் தி விட்டார் வி க் கி.

ஹ னி மூ ன் முடிந்த கையோடு நயன் ஜ வா ன் பட சூ ட் டி ங் கி ல் பி ஸி யா ன ர். வி க் கி செ ஸ் ஒ லி ம் பி யா ட் நிகழ்ச்சிகளை இயக்குவதில் பி ஸி யா னா ர். செ ஸ் ஒ லி ம் பி யா ட் மு டி ந் த பின் நயன்தாராவை இரண்டாவது ஹ னி மூ னு க் கு ஸ்பெயின் கூட்டி சென்றுள்ளார் வி க் கி.

அங்கும் வழக்கம் போல நயன்தாராவுடன் நெ ரு க் க மா ன புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் வி க் கி. அந்த வகையில் தற்போது ச ர் ச் முன் நின்று நயன்தாராவின் நெ ற் றி யி ல் மு த் த மி டு ம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் வி க் கி. இதனை பார்த்த இ ன் ஸ் டா கி ரா ம் நெ ட் டி ச ன் ஒருவர் “என்னய வா ழ வி டு நே…!” என கு சு ம் பா க க மெ ண் ட் செய்துள்ளது வை ர லா கி வருகிறது.

Copyright viduppu.com

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares