ராஜா ராணி, தங்கம், கல்யாணம் முதல் காதல் வரை போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சீரியல் ந டிகை ஸ்ரீ தேவி அசோக். திருமணம் ஆனா பின்னும் சீரியலில் இருந்து வி ல கா ம ல் தொடர்ந்து நடித்து கொண்டுள்ளார் ஸ்ரீ தேவி அசோக்.

சமீப காலமாக சினிமா ந டிகைகளை விட சீரியல் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் எளிதில் பிரபலமாகி விடுகிறார்கள். காரணம் சமூக வலைத்தளங்களே. இதனை மிகவும் நே ர் த் தி யா க பயன்படுத்தும் சீரியல் ந டிகைகள் அதன் மூலம்  வருமானத்தையும் பெறுகிறார்கள்.

அந்த வகையில் ந டிகை ஸ்ரீதேவி அசோக் அவர்களும் சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வருகிறார். அடிக்கடி தன்னுடைய இ ன் ஸ் டா கி ரா ம் பக்கத்தில் வீடியோ, புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஸ்ரீதேவி.

அந்த வகையில் தற்போது ரா ரா ரெ ட் டி என்ற பாடலுக்கு நடு ரோ ட் டி ல் இறங்கி கு த் தா ட் ட ம் போட்டு வீடீயோவை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதேவி. இதனை பார்த்த இளசுகள் “நடு ரோ டு ன் னு கூட பாக்காம… இந்த கு த் து கு த் து றா ங் க ளே…?” என பு ல ம் பி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

Copyright tamizhakam.com 

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares