இன்று நாகரீகம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த ஒட்டுமொத்த பழக்க வழக்கங்களும் தலைகீழாய் மாறியுள்ளது.

இதன் விளைவு தான் இன்று பெயர் தெரியாத பல வைரஸிற்கு நாம் அழிந்து கொண்டிருக்கின்றோம். சாவு வீட்டிற்கு சென்றால் குளிக்க வேண்டும்… குழந்தை பிறந்த வீடு தீட்டு என்று முன்னோர்கள் கூறியது இன்று வேடிக்கையாகவே மாறிவிட்டது.

தற்போது அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை புகைப்படம் மூலம் தெரிந்துகொண்டு, இனியாவது அதன்படி வாழலாமே

பிறந்தாலோ,இறந்தாலோ
தீட்டு என்று 10,16 நாட்கள்
தனிமைப்படுத்தினர்‌.

ஏன்?
நுண்ணுயிர்‌ கிருமிகள்‌
தடுத்து நிறுத்தல்‌

கழிவறையும்‌,குளியலறையும்‌
வீட்டிற்குள்‌ வைக்காமல்‌
கொல்லைபுறத்தில்‌
வைத்தார்கள்‌.
ஏன?

பெயர்‌ வைக்காத கண்ணுக்கு
தெரியாத கிருமிகளை
அழித்தல்‌.

பெண்கள்‌ வாசல்‌ பெருக்கி,
சாணம்‌, மஞ்சள்‌ தெளித்து
கோலமிட்டார்கள்‌.
ஏன்?

கிருமி நாசினியாக
பயன்படுத்தி கொள்வதற்கு.

மண்‌, செம்பு, வெண்கலம்‌,
ஈயம்‌ பூசிய பித்தளை
பாத்திரங்களை
உபயோகித்தார்கள்‌.
ஏன்?

கிருமிகள் அண்டாத நோய்‌
எதிர்ப்பு ஆற்றலுடையது.

சலூனுக்கும்‌, சா.வுக்கும்‌
செனறு வந்தால்‌ எதையும்‌
தொடாமல்‌ குளித்தபின்‌
வீட்டிறகுள்‌ வந்தார்கள. _
ஏன்?

தொற்று கிருமிகள்‌
தொடராமல்‌ இருத்தல்‌.

பளளிக்கும்‌,வெளியேயும்‌
சென்று வந்தால்‌ கைகால்‌
கழுவி வீட்டிற்குள்‌
வரசொனனார்கள்‌.
ஏன்..?

கிருமிகள்‌ தொற்றை
போக்குதல்‌.

சா.வு வீட்டில்‌ சமைக்க
கூடாது என்கிறார்கள்‌.
ஏன்‌?

கிருமிகள்‌ 14 நாட்கள்‌ இறந்த
வீ டடில் வாழலாம்‌.

செருப்பை வீட்டின்‌
வெளியே விட்டார்கள்‌.
ஏன்‌?

எச்சில்‌ நரவை மூலம்‌ பரவும்‌
கிருமிகளை தற்காத்தல்‌.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares