பிரபல சே ன லி ல் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ் டோ ர் ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் ந டிகை ஹேமா ராஜ் சதீஷ். இந்த சீரியலில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரை ஹேமா என்று அழைத்தால் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை பாண்டியன் ஸ் டோ ர் ஸ் மீனா என்ற பலரும் நினைவில் வைத்துள்ளனர்.
அந்தளவுக்கு இருக்கும் இவரது நடிப்பு சீரியலில் குடும்பத்துக்குள் இவரால் சிறு சிறு கு ட் டி கு ழ ப் ப ங் க ள் உண்டாகும். இருந்தாலும் குடும்பத்துக்கு ஏதேனும் பி ர ச் ச னை என்றால் முதல் ஆ ளா க முன் நிற்பவர் என்ற வகையில் இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
வா ய் ச் சொ டு க் கா ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் நிஜத்தில் இவர் அமைதியான பேர்வெளியாம். சமூக வலைதள பக்கங்களில் ஆ க் ட் டி வா க இருந்து வரும் இவர் தனியாக யூ டி யூ ப் சே ன ல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சிகப்பு நிற ஸ் லீ வ் பி ரீ உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹேமா இதனை பார்த்த இளசுகள் “இதெல்லாம் சரி பட்டு வராது தூ க் கி ட வேண்டியது தான்…” என்பது போல தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
View this post on Instagram