தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராகவும், கதை, திரைக்கதை வசன க ர் த் தா வா க வு ம் கைதேர்ந்தவர்களால் புகழப்பட்டவர் இயக்குனர் பாக்யராஜ் இவர் பல படங்களிலும் நடிப்பிலும் இவர் தனது சிறந்த பங்கை அளித்திருந்தார்.
இவர் தனது படங்கள் மூலம் பல நடிகர், ந டிகைகளை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அந்த வகையில் தனது மகன் சாந்தனு, மகள் சரண்யா ஆகியோரையும் நடிப்பில் இ ற க் கி னா ர். சந்தனுவுக்கு அமைந்தது போன்ற சினிமா வாழ்க்கை சரண்யாவுக்கு எ டு ப ட வி ல் லை.
ஓரிரு படங்களில் மட்டுமே நடித்திருந்தார் சரண்யா. இவர் வெ ளி நா ட் டி ல் படித்த போது இவரது காதலர் இவரை ஏ மா ற் றி விட்டதால் பலமுறை த ற் கொ லை க் கு முயற்சி செய்துள்ளார் சரண்யா. இதனால் வெளியில் தலைகாட்டாமல் குடும்ப விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு வருகிறார் சரண்யா.
37 வயதாகும் இவர் இதுவரை திருமணம் செய்யாமல் தற்போது ஆடை அணிகலன் சம்மந்தப்பட்ட ஷா ப் பி ங் தொழிலை செய்து வருகிறார், இவர் சமீபத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் ப கி ர் ந் து ள் ளா ர் சாந்தனு.