மலையாள சினிமாவில் மோகன்லால், மீனா நடித்து வெளியான படம் தான் த் ரி ஷ் ய ம் அந்த படத்தில் மோகன்லால் மகளாக நடித்திருந்தவர் ந டிகை எஸ்தர் அணில். இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் தமிழ் தெலுங்கில் ரீ மே க் ஆனது.
த் ரி ஷ் ய ம் படம் தமிழில் பாபநாசம் எனும் பெயரில் கமல், கௌதமி நடித்து வெளியானது. இதிலும் கமலுக்கு மகளாக நடித்து ரசிகர்களை க வ ர் ந் து விட்டார். இவருக்கு தற்போது 20 வயது கடந்து விட்டதாக தகவல் தெரிகிறது.
இந்த வயசிலேயே இவர் க வ ர் ச் சி போட்டோ ஷூ ட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வெறும் ஜா க் கெ ட் பா வா டை மட்டுமே அணிந்து படு க வ ர் ச் சி யா க புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த இளசுகள் “கு ப் பு ன் னு வேர்த்துடுச்சு..” என க மெ ண் ட் செய்து க லா ய் த் து வருகிறார்கள்.