நயன்தாரா கூட உட்கார்ந்து படம் பார்க்கலாம் வாங்கனு கூப்பிட்டாங்க ஆனா அங்கு கூப்பிட்டு போய் ஏதோ ஒரு ஓரமா உட்கார வச்சாங்க, எனக்கு ஒருமாதிரி ஆகிடுச்சு அதனால படம் பார்க்காமலேயே வெளிய வந்துட்டேன் இதெல்லாம் நயன்தாராவுக்கு தெரியாது அவரது பவுன்சர்கள் என்னை ரொம்ப தரக்குறைவா பேசினாங்க தூரபோனு சொல்லிட்டாங்க.
இதனால் நான் அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன், பின்னர் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் என்னை போனில் அழைத்தார், பாதி தூரம் வந்துட்டேன், இன்னொரு முறை சந்திக்கலாம்னு சொல்லிட்டேன், என தெரிவித்துள்ளார்….