இந்தவாரம் நாமினேஷனுக்கு தெரிவான போட்டியாளர்களில் அசீம் முதல் இடத்தை பிடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது 90 நாட்களை கடந்துள்ளது. 

மேலும் இந்த சீசனில் ஆரம்பத்தில் சுமார் 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டார்கள். இவர்களில் தற்போது வரை 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் ஓட்டிங்கின் பிரகாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் முக்கிய போட்டியாளர்களிலிருந்த ஜனனி, ஆயிஷா, ரக்ஷிதா உட்பட பல பிரபலங்கள் வெளியேற்றப்பட்டது தான் பிக் பாஸ் வீட்டில் புதிய திருப்புமுனையாக இருந்தது.

வெளியேற்றப்பட்ட போட்டியாளர் இதனை தொடர்ந்து இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து பிரபல சின்னத்திரை நடிகை ரக்ஷிமதா மகாலட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்கு தகுதி இல்லாதவர் என்ற போது எல்லாம் பிக் பாஸ் வீட்டில் இருந்தார். ரக்ஷிதா விளையாட ஆரம்பிக்கும் போது தற்போது வெளியேற்றப்பட்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் நேற்றைய தினம் அசீம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் ஆவதற்கு தகுதியில்லையென பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளார்கள்.

இந்த விடயம் அசீமிற்கு மிகுந்த வருத்தத்தை அள்ளிக் கொடுத்துள்ளது இதனால் அசீம் கண்கலங்கிய படி ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார். இன்றைய தினம் அதிகமான நாமினேஷன் அசீமிற்கு கொடுத்துள்ளார்கள்.

இதனை பார்த்து அசீம் தன்னை உணர்ந்தப்படி விக்ரமனை பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனுக்கான போட்டியாளர் யார் என்பதை அறிவித்துள்ளார்.

இவரை பார்க்கும் போது அதிகமாக மன அழுத்தத்தில் இவர் இருப்பது போன்று தெரிகிறது. இதனால் சூட்கேஸ் டாஸ்க்கில் வெளியேறலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares