வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் அறிமுகமான ந டிகை சமீரா ரெட்டி, அதன் பின் வே ட் டை, வெ டி, ந டு நி சி நா ய் க ள், அசல் போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களுக்கு பின் தமிழில் இவரை பார்க்க முடியவில்லை.

தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கும் சிலகாலம் நடித்து வந்தார். பின் ஜூ னி ய ர் என் டி ஆர் உடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் க சி ய வே, இதனால் மனமுடைந்த சமீரா தென்னிந்திய சினிமாவே வேண்டாமென ஒ து ங் கி விட்டார்.

திருமணமாகி செட்டிலான சமீராவுக்கு தற்போது 42 வயதாகிறது. இருக்குழந்தைக்ளுக்கு அம்மாவாக இருக்கிறார் சமீரா. இந்நிலையில் தற்பட்டது ஸ் பூ னை வைத்து கண்ணனுக்கு எப்படி அலங்காரம் செய்வது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சமீரா.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வை ர லா க ப ர வி வருகிறது. இதனை பார்த்த நெ ட் டி செ ன் க ள் சிலர் “சாப்புடுற ஸ் பூ னை வச்சு இப்படியெல்லமா பண்ணுறது…?” என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Sameera Reddy (@reddysameera)

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares