ந டிகை நயன்தாரா இவர் நானும் ரௌ டி தான் திரைப்படத்தின் மூலம் விக்னேஷ் சிவனுடன் ப ழ க் க ம் ஏற்பட்டு அது கா த லா கி 6 வருடங்களுக்கு மேலாக நீ டி த் த து. பின்னர் இந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி வெகு வி ம ர் சை யா க திருமணத்தை மு டி த் தா ர்.
திருமணம் மு டி த் த கையோடு தாய்லாந்துக்கு ஹ னி மூ ன் சென்று அங்கு நயன்தாராவுடன் நெ ரு க் க மா ன புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார் விக்னேஷ் சிவன். ஹ னி மூ ன் முடித்த கையேடு ஜ வா ன் பட ஷூ ட் டி ங், செ ஸ் ஒ லி ம் பி யா ட் என இருவரும் பி ஸி யா னா ர் க ள்.
அந்த பி ஸி யா ன வேலைகள் ஓரளவு முடிந்த பின் தற்போது ஸ் பெ யி னு க் கு சுற்றுலாவுக்கு நயன்தாராவை கூட்டி சென்றார் விக்னேஷ் சிவன். அப்படி சென்ற இடத்தில் பார்சிலோனியா நகரத்தில் நயன்தாரா துணிகளை ஷா ப் பி ங் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
இதனை பார்த்த இளசுகள் “வே க வே க மா வெளிநாடு கூட்டிட்டு போனது இதுக்குத்தானா…?” என க மெ ண் டி ல் கு சு ம் பு தனத்தை கா ட்டி வருகிறார்கள்.