தமிழ் சினிமாவில் 80 ,90 களில் முன்னணி ந டிகையாக கொ டி க ட் டி ப ற  ந் த வ ர் க ளி ல் ந டிகை சுகன்யாவும் ஒருவர். அந்த கால முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோ டி போ ட்டு நடித்த சுகன்யா 2002 ஆம் ஆண்டு ஸ்ரீதர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் மு டி ந் த ஒரே வருடத்தில் இருவருக்கும் க ரு த் து வே று பா டு காரணமாக வி வா க ர த் து பெற்று பி ரி ந் த ன ர். அதன் பின் வாய்ப்புகள் கிடைக்காமல் ஓ ர ங் க ட் ட ப் ப ட் டா ர் சுகன்யா. பின்னர் 2006 ஆம் ஆண்டு சி ல் லு ன் னு ஒரு காதல் படத்தின் மூலம் ரீ எ ன் ட் ரி ஆனார் சுகன்யா.

தற்போது குணசித்திர வே ட ங் க ளி ல் மட்டுமே நடித்து வருகிறார் ந டிகை சுகன்யா. 52 வயதாகும் ந டிகை சுகன்யா தற்போது ந வ ர ச நாயகன் கார்த்திக்குடன் மு த லி ர வு கா ட்சியில் நடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சுகன்யா.

இந்த புகைப்படம் எந்த படத்தில் எடுக்கப்பட்டது என்பதை அவர் குறிப்பிடவில்லை. இதனை பார்த்த ரசிகர்கள் “இன்னும் இளமை ஊ ஞ் ச ல் ஆ டு து போல…? ” என கருத்துக்களை ப கி ர் ந் த வண்ணம் இருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by sukanya (@sukanya_actress)

Copyright viduppu.com

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares