நாம் சாப்பிடும் உணவில் அடிக்கடி சேர்க்கப்படுவது பூண்டு. இதை சாப்பிடுவதால் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் பல்வேறான மருத்துவ குணங்கள் உள்ளன. பூண்டு தோ லை உ ரித் து, அதை நம் காதில் வைத்துக் கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. ஒரு சிறிய அளவு பூண்டை எடுத்து கா தில் வைத்தால் உ டல் வ லி, காது வ லி, தலைவ லி, கா ய்ச் சல், உடல் வீ க்க ம் போன்றவை குணமாகி விடும்.
மேலும் இதே போல் அடிக்கடி உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் இருக்கும் கெ ட்ட க் கொ ழுப் பைக் குறைத்து இதயத்தை வ லுப் படுத் தும். இது இரத்த ஓ ட்டத்தை சீராக்கும். தினமும் இரண்டு பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் இ தயக் கோ ளா று பி ரச்ச னை வராது.
பூண்டு மற்றும் தேன் இதை இரண்டையும் கலந்து இரண்டு மணிநேரத்துக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் வ றட் டு இ ரும ல் சரியாகி விடும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு பூண்டு பற்களை சாப்பிட்டால் உயர் இ ரத் த அ ழு த்தம் சரியாகும். ப டர் தா மரை, கால் அ ரிப் பு உள்ள இடத்தில் பூண்டு எண்ணெய் தடவி வந்தால் குணமாகும்.
பூண்டு துண்டை பல் வ லிக் கும் போது அந்த இடத்தில் வைத்தால் ப ல் வலி சரியாகி விடும். பூண்டு துண்டுக்கு பதில் பூண்டு எண்ணெயும் இதில் நல்ல பலன் கொடுக்கும். வழக்கமாக ஒருவர் யாரையேனும் ஏ மாற் றி விட்டால் என் காதில் பூ வைச் சுட் டான் என சொல்வதைக் கேட்டிருப்போம். ஆனால் பல உடல் உ பா தைக ளும் தீர, காதில் பூண்டை வைத்துக் கொள்வோம்…
