தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கும் நடிகை விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என்று அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்ப்புயுடன் இருக்கிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள விஜய் புகைப்படத்தில் ஒரு பெண் இருக்கிறார் அந்த பெண் யாரென்று தெரியுமா? சிறுவயதில் அவர் விஜய் உடன் புகைப்படம் எடுத்து கொண்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த பெண் வேறுயாரும் இல்லங்க. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு இருக்கும் இலக்கிய என்ற சீரியலி நாயகி தான் ஹிமா பிந்து . இவர் இதற்கு முன்னர் தயத்தை திருடாதே எனும் சீரியலில் என்னும் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர். தற்போது சன் தொலைக்காட்சியில் நடித்து கொண்டு இருக்கிறார். இவர் விஜயுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்!!

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares