ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் பாடல்கள் என்றலே அனைவருக்கும் பிடிக்கும். அந்த அளவிற்கு இசைக்கு ஒரு ஞானம் இருக்கிறது. இவருடைய பாடல்களை விரும்பாத நபர் இவ்வுலகில் உண்டா என்ற கேள்விக்கு சொந்தகாரர் இவர்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் குட்டி குழந்தை ரோஜா படத்தில் வரும் காதல் ரோஜவே படலுக்கு அழகாக தனது கைவிரலில் வித்தை காட்டி வருகிறாள். இதனை பகிர்ந்த் ரஹ்மான் அவர்கள் 90-களின் காதல் பாடல்கள் இன்றைய தாலாட்டு பாடல்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதோ அந்த தாலாட்டு!