80 மற்றும் 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஊர்வசி அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து மிகவும் பிசியாக வலம் வந்தார்.
நடிகை ஊர்வசி அவர்களுக்கு தற்போது 52 வயதுயாகிறது. இவர் மலையாள பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டின் காரணமாக கடந்த 2008ம் ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்.
இதனையடுத்து, பிரபல தமிழ் தொழில் அதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சினிமாவில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது நடிப்பில் அனைவரையும் கவர்ந்து வருகிறார். இவர் நடித்த பல படங்கள் வெற்றி அடைந்துள்ளது.
இந்நிலையில், தற்போது இணையத்தில் இவரது மகளின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் அச்சு அசுலாக அவரது மகள் இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இவரது பெயர் குஞ்சட்டா என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவரது மகளின் புகைப்படம்!!