90’ஸ் காலகட்டத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு பிரபலமான நடிகர் ஆவார், தற்போது வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தன.க்கென ஒரு தனி இ.டத்தை பிடித்து உள்ளார். மேலும் நமது தமிழ் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் இவர் தெலுங்கு திரைப்படத்திலும் பிரபலமான நடிகராக இருக்கிறார்.
இப்போது வயதனாலும் நம்ம தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 66 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார் இவர் .இவர் பேமஸ் ஆனது நடிகர் விஜய் நடித்த கில்லி என்ற படத்தில் கூட நடித்துள்ளார்.பலராலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ்-ன் நடிப்பை மட்டும் மறந்திருக்கவே முடியாது.
இந்த படத்தில் முத்துப்பாண்டி கதாப்பாத்திரத்தில் படத்தில் இறுதி வரைக்கும் தன் நடிப்பு திறமை அனைத்தையும் வெளிப்படுத்தி நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உரு.வாக்கினார். இ.ப்படி பட்ட ஒரு நிலை.மையில் சினிமா வாழ்.கையில் இருந்து நிஜ .வாழ்க்கையில் பல ஏழை மக்களின் ஹீ.ரோவாக இருக்கிறார். பல ஏழை விவசாயிகளுக்கு பல நல்ல உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.
சமீபத்தில் கூட ஒரு ஏ.ழை விவசாயிக்கு சொந்தமாக நிலம் உளுதுகொள்ளும் டிராக்டர் ஒன்றினை அன்பளிப்பாக கொடுத்தார். அதே போல மற்றொருவருக்கும் சொந்தமாக ஒரு JCB வாங்கி கொருத்தார்.இப்.படி பட்ட ஒரு நிலைமையில் நடிகர் பிர.காஷ்ராஜ் எப்படி ஒரு நடி.கராக இருந்து வி.வசாயியாக மாறினார் என்று சமீ.பத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது நமது சமூக வலை.தளத்தில் வைர.லாக பரவி வருகிறது.