கலைஞர் கருணாநிதி அவர்களின் மகள் கனிமொழி அவர்கள் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றார். அது மட்டுமின்றி அவரது மகன் ஸ்டாலின் அவர்கள் தற்போது தமிழக முதலமைச்சராக பதிவு வைத்துக்கொண்டு வருகிறார். பல நல்ல திட்டங்களும் நமக்காக வழங்கிக் கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் அவரது குடும்பம் பற்றிய பல தகவல்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோ மூலம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கலைஞர் கருணாநிதி அவர்களின் குடும்பத்தை பற்றி அனைவருக்கும் தெரியும் .காரணம் மூன்று தலைமுறைகளாக அவரது ஆட்சிகள் தான் அவரது குடும்பத்தினரும் நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கருணாநிதி அவர்களின் குடும்பத்தை பற்றிய பல தகவல் உங்களுக்கு தெரிய வேண்டுமா?
இதோ அந்த வீடியோ!!