பிக் பாஸ் வீட்டில் இந்த வார தலைவராகும் ADK? சீக்ரட் ரூமில் நடந்தது என்ன?பிக் பாஸ் வீட்டின் இந்த வாரம் தலைவருக்கான தெரிவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் சுமா ர் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள். இதனை தொடர்ந்து பிக் பாஸ் ஓட்டிங்கின் பிரகாரம் தற்போது 13 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதன்படி, நேற்றைய தினம் மணிகண்டன் வெளியேற்றப்பட்டுள்ளார்.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவருக்கான தெரிவில் ஏடிகே மற்றும் அசீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள். இந்நிலையில் இருவருக்கான டாஸ்க்கில் அசீமை கோபக்காரர் என்று கூறிக் கொண்டிருந்தார். அதனால் அதிக கோபமடைந்த அசீம் நீங்களே இந்த வாரத்தலைவராக இருக்கள் என விட்டுக் கொடுத்துள்ளார்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான முதலாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.