பிறந்திருக்கும் 2023ஆம் ஆண்டு மகிழ்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அள்ளித் தரும் ஆண்டாக அமைய வாழ்த்துக்கின்றோம்.
புதிய ஆண்டில் முதல் நாள் உங்கள் அனைவருக்கும் எவ்வாறு அமையப் போகிறது என்பதை பார்க்கலாம். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சனிப் பெயர்ச்சியும், ஆண்டின் நடுவில் குரு பெயர்ச்சியும், பிற்பகுதியில் ராகு – கேது பெயர்ச்சியும் நடக்கிறது.
அந்தவகையில் நாளின் தொடக்கத்தில் நாம் அந்நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கையாக நடந்துக் கொண்டு சில செயல்களை திட்டமிட்டு செய்தால் அது வெற்றியை தரும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் இன்று உங்களுக்கான பலன் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இந்நிலையில் மேஷம் முதல் மீனம் வரை 12 இராசிக்காரர்களுக்கும் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை பார்ப்போம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்