கே.ஆர்.விஜயா
தமிழ், தெலுங்கு, மலையாளம், க ன் ன ட ம் என தென்னிந்திய மொழிப் படங்களில் 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.புன்னகை அ ரசி என அழைக்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கணேசனுடன் பல படங்கள் நடித்துள்ளார், 1963ம் ஆண்டு கற்பகம் என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவருக்கு முதல் படமே பெரிய வெற்றியை தேடித் தந்தது.
10 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தார்.திருமணம், குடும்பம்
பிரபல திரைப்பட தயாாிப்பாளரும்,
தொழிலதிபருமான சுதர்சன் எம். வேலாயுதம் நாயர் என்பவரை திருமணம் செய்த இவருக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். அவருக்கு போட்டோ கிராபி மிகவும் பிடித்த வி ஷ ய மாம் ,
தனது இன்ஸ்டா பக்கம் முழுவதும் தான் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.அண்மையில் தனது ம க னின் புகை ப் பட த் தை யும் ஷேர் செய்திருக்கிறார்.