பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்திக் சங்கர் மகள் அதிதி சங்கர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து இன்று நேற்று வெளியான படம் வி ரு ம ன். இந்த படம் சினிமா ரசிகர்களிடையே க ல வை யா ன வி ம ர் ச ன த் தை யே பெற்று வருகிறது.

இந்த திரைப்படம் மூலம் முதல் முதலாக ந டிகை அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான இந்த படத்திலேயே இளம் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார் அதிதி சங்கர்.

ஆரம்பத்தில் வி ல் ல ன் கூ ட் ட த்  தி ல் அ டி யா ளா க  இருந்து சமீபகா காலமாக கா மெ டி நடிகராக நடித்து வருபவர் கூ ல் சுரேஷ். இவர் சமீபகாலமாக வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் பார்த்து விட்டு வி ம ர் ச ன த் தை கூறுவார்.

அந்த வகையில் நேற்று வெளியான வி ரு ம ன் படத்தினை பார்த்துவிட்டு அதிதி சங்கர் என் காதலி. நான் அவரை காதலிக்கிறேன் என்று கூறிய எழுத்து பலகையை கா ட் டி யி ரு க் கி றா ர். மேலும் அவர் பேசிய வீடியோ இணையத்தில் ப டு வை ர லா க பரவிவருகிறது.

Copyright viduppu.com

By rtvm

Leave a Reply

Your email address will not be published.

Shares